சுட்டி விகடனில் நமது அகரம் தமிழ்ப் பள்ளி

அகரத்தின் சிகரப் பயணத்தில் மற்றுமொரு மைல் கல்

நமது பள்ளியின் ஆண்டு விழா பற்றிய செய்தி தொகுப்பு தமிழின் முதன்மை பத்திரிக்கை நிறுவனமான விகடன் குழுமத்தின் சுட்டி விகடனில் முழு பக்க அளவில் வந்திருக்கிறது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

சூன் 16-30 இதழில் 77ம் பக்கத்தில் அனைத்து அகரம் குழந்தைகளின் புகைப்படத்தோடு வந்திருக்கிறது.

எழிலரசன் & மேகலை

Please click the below image to read the article.

Agaram_ChuttiVikatan

 

திருக்குறள் திருவிழா
 Thirukkural thiruvizhha